வணக்கம்.

நமது சங்கத்திற்கான (Oct 2020 – Sep 2021) நிர்வாக பொதுக்குழு சந்திப்பை வருகின்ற டிசம்பர் மாதம் 12ஆம் தேதி சனிக்கிழமை 2020,  மாலை 4 மணிக்கு ஒழுங்கு செய்துள்ளோம்.

இடம்: Waikato Badminton Association, 30 Old Farm Road, Hamilton East, Hamilton.

இந்த வருடம் நாம் நடத்திய நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து நம் வைக்காட்டோ தமிழ் உறவுகளை பெருமைப்படுத்திய எல்லோரையும் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

இது சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு கீழ்வரும் நண்பர்களில் ஒருவரை தொடர்பு கொள்ளவும்:

சிவா – 0210311820, ஸ்ரீனி – 0278363513, கல்பனா – 027240661, கலாரதன் – 07-8560078.

இத்துடன் வருடாந்திர பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல் மற்றும் நிர்வாகிகளுக்கான விண்ணப்ப படிவங்களும் இணைக்கபட்டுள்ளது.

நிர்வாக குழுவில் இணைய விருப்பமுள்ள ஆர்வலர்கள் விண்ணப்ப படிவங்களை நிரப்பி நகலெடுத்து

“secretary@tamilsocietywaikato.org.nz” அல்லது “tamilsocietywaikato@gmail.com” மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டு கொள்கிறோம்.

==========================================================================================================================================

Vanakkam,

You are cordially invited for the Tamil Society Waikato Inc. Annual General Meeting for the financial year (Oct 2020 – Sep 2021) on the 12 of Dec 2020, Saturday at 4 PM.

Place: Waikato Badminton Association, 30 Old Farm Road, Hamilton East, Hamilton.

We request all the Tamil society members to attend the meeting and support us.

If you need more information please contact one of our members:

Siva Natarajan – 0210311820, Srinivasan – 0278363513, Kalpana –  0272470661, Kalarathan: 07 8560078.

The ‘AGM-Agenda’ as well as the ‘Nomination’ form are enclosed along with this email.

If you are interested in any of the positions please fill in the nomination form, scan and send it to the following e- mail address:

secretary@tamilsocietywaikato.org.nz (or) tamilsocietywaikato@gmail.com

 
The ‘AGM-Agenda’ as well as the ‘Nomination’ form links are as below