The event is postponed due to the COVID-10 levels in New Zealand. We will confirm the dates later.

 

அன்பார்ந்த தமிழ்ச்சங்க உறுப்பினர்களே,
எமது தனித்துவம் மிக்க கலாச்சார பண்பாட்டினை நாம் கொண்டாடும்
முத்தமிழ் விழா 2021 வருகின்ற ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி சேக்ரட் ஹார்ட் பெண்கள் கல்லூரி ஹாமில்டன், 52 Clyde Street, Hamilton East, Hamilton 3216 ல் மாலை 4 மணிமுதல் இரவு 7 மணி வரை இடம் பெறும்.

இயல், இசை,நாடகம் என முத்தமிழும் இணைந்து வரும் இந்த நிகழ்ச்சிக்கு நுழைவுச்சீட்டு கட்டணம் பெரியவருக்கு $15ம், 12 வயதிற்குட்பட்டவர்களுக்கு $10 மட்டுமே.

இரவு உணவு இலவசம்.

முத்தமிழைக் கொண்டாடி நாம் எல்லோரும் விருந்துண்டு மகிழ இனிய வாய்ப்பு.
அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்.

Dear Tamil Society Waikato Members,
It’s time to celebrate our indigenous Tamil culture through Muthamizh Vizha 2021. Kindly be notified that the event date falls on August 21st 4:00 PM to 7:00 PM at Sacred Hearts Girls College, 52 Clyde Street, Hamilton East.
TSW is excited to welcome you all to enjoy the Tamil cultural performances with an entry fee of $15 (Adults) and $10(Children below 12 years).

Join us for the celebration with the richness of our Tamil language and delicacy of the free dinner.

TSW humbly welcomes you to the event.
Please register using this link
https://bit.ly/2VHyxtx