தமிழர்களின் நூலோடு தறியில் நுட்பம்

தமிழ் மக்கள் நெசவுத் தொழிலை (Handloom) பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கண்டு உணர்ந்து உள்ளனர். பருத்தி தொன்றுதொட்டு தென்னாட்டில் விளைந்து வருகிறது.  பருத்தியிலிருந்து நூல் நூற்றலையும், தையலையும் தமிழர் அறிந்திருந்தனர். இத்தொழிலில் நுண்ணிய தேர்ச்சி பெற்று விளங்கினார்கள் என்பதை சங்கப் பாக்களால் உணர முடிகிறது. சங்க இலக்கியங்களில் ஓரிரு இடங்களில் காணப்படுகிற “ஆளில் பெண்டிர் தாளின் தந்த நுணங்கு நூல் பனுவல்” ஆதரவற்ற பெண்கள் தமது சுய முயற்சியால் நூற்ற நூல் என்பதே அதனுடைய உவமையாகும். அப்பெண்களை… Read More

எம்மதமும் புனிதமல்ல

சற்றே சர்ச்சைக்குரிய தலைப்பு. உள்ளே செல்லுமுன் சிறிய தன்னிலை விளக்கம். இந்த கட்டுரை தனிப்பட்ட என்னுடைய கருத்து மற்றும் என்னுடைய தேடல் அல்லது ஒரு ஆதங்கம் மட்டுமே. நான் மத நம்பிக்கையோ கடவுள் நம்பிக்கையோ அல்லாதவன் அல்ல. அதே நேரத்தில் மனத்தில் எழும் கேள்விகளுக்கு விடை காண முயல்கிறேன். மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே உலகில் பல உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி கண்டு மனிதர்கள் வந்திருக்க வேண்டும். ஆறாம் அறிவு பெற்ற மனிதன் தனக்கு புரியாத பல கேள்விகளுக்கு… Read More